telangana தெலுங்கானா: கிருஸ்தவ பள்ளி மீது இந்துத்துவ அமைப்பினர் தாக்குதல்! நமது நிருபர் ஏப்ரல் 18, 2024 தெலுங்கானாவில் கிருஸ்தவ பள்ளி மீது இந்துத்துவ அமைப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.